Photo Stories
Divine Procession at Sri Annapoorneshwari Temple Marks Navaratri Celebrations in Coimbatore. Artists from Tamil Nadu, Kerala, Karnataka, and Mumbai Participate in Special Event. Location: RS Puram, Coimbatore.
SimpliCity News Team · 12 Oct 2024
நவராத்திரி பண்டியை முன்னிட்டு கோவையில் ஶ்ரீ அன்னபூரணேஸ்வரி கோவிலில் தெய்வீக ஊர்வலம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மும்பை உட்பட்ட பல்வேறு கலைஞர்கள் கலந்து சிறப்பித்தனர். இடம்: ஆர்.எஸ். புரம், கோவை.